விவசாயத்தை மட்டும் நம்பி இல்லாமல், வேறு வருமானத்திற்கும் வழி பாருங்கள்.
- பகுதி நேர வேலை தேடுங்கள் அல்லது சிறு தொழில் முயற்சி தொடங்குங்கள்: விவசாயத்தில் இயந்திரங்கள் அதிகம் உபயோகம் செய்வதால், விவசாயிகளுக்கு ஓய்வு நேரமும் அதிகரித்துள்ளதே!
- மாடு வாங்கி, பால் வியாபாரம் செய்யலாம்.
- தேனீ வளர்ப்பு
- மீன் வளர்ப்பு
- அரிசி, கோதுமை விவசாயிகள், கொஞ்சம் நிலத்தில் காய், பழம், பூ முதலியன பயிர் செய்ய முயற்சி செய்யலாம்.
- ஒரு விளைபொருளை மட்டும் நம்பி இல்லாமல், அத்துடன் ஊடு விளைபொருளை சேர்க்க முடியுமா என்று பாருங்கள்.
No comments:
Post a Comment