
கிருஷ்ணகிரி மாவட்டம் பொச்சம்பள்ளியில் கடந்த ஜூன் மாதம் இணையதளத்தில் மாம்பழம் மொத்த விற்பனை அறிமுகம் செய்யப்பட்டது.
- முதலில் ஆப்பிள், மாம்பழம், வாழைப்பழம், உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் தக்காளி.
- விவசாயிகள் விளைபொருளை வினியோக மையத்தில் ஸபல் நிறுவன வரைமுறைப்படி தர வாரியாக பிரித்துத் தரவேண்டும். ஸபல் நிறுவனம் பரிசோதனை செய்து தரச் சான்றிதழ் வழங்கும்.
- அளவு, தரம், நிறம் மற்றும் வடிவம் சரியாக இருந்தால்தான் விற்பனைக்கு அனுமதி.
- ஸபல் நிறுவனம் கிடங்கு, மற்ற வசதிகள் செய்து தரும்.
- பணம் செலுத்திய பின்னர் ஸபல் நிறுவனம் வாங்கியவர்களிடம் விளைபொருளை ஒப்படைக்கும்.
- அடுத்து விற்றவர்களுக்கு உடன் பணம் தரப்படும்.
- ஒவ்வொரு விற்பனைக்கும் விற்ற விலை நாடு முழுவதும் இணையதளத்தில் பார்க்க முடியும்.
விவசாயிகளுக்கு பயன்:
- விவசாயிகள் அறுவடை செய்யும் முன்னரே விலை தெரிந்து கொள்ளலாம்.
- இடைத்தரகர்கள் குறைவு, ஆகவே செலவும் குறைவு.
- விற்ற பணம் கிடைக்க ஸபல் நிறுவனம் உத்திரவாதம் தருகிறது.
- தரக்கட்டுப்பாடு விளைபொருளை நல்ல விலைக்கு விற்க வழி செய்கிறது.
No comments:
Post a Comment