
பல காலமாக தென்னிந்தியாவில் வெட்டிவேர் குடிநீரில் வாசனைக்கு போடவும், கோடை காலத்தில் குளிர்ச்சிக்கு ஜன்னல் தட்டியாகவும் உபயோகிக்கப்படுகிறது.
இப்பொழுது உலக வங்கியும், பன்னாட்டு அமைப்புகளும் வெட்டிவேர் விவசாயிகளுக்கு பல வகைகளில் உதவுவதை அறிய வந்துள்ளனர்.
மழையை நம்பி விவசாயம் செய்வோருக்கு வெட்டிவேர் மிக உதவுகிறது.
1 comment:
ஐயா
உங்களின் பதிவை இன்று தான் கண்டேன்.மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. நானும் வெட்டிவேர் பற்றி எழுதியிருக்கிறேன். பாருங்கள்.
Post a Comment