
தமிழ் நாடு விவசாயப் பல்கலைக்கழகத்தில் உள்ள விவசாய வானிலை ஆராய்ச்சி மையம் செய்யும் சேவை:
- மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திற்கும் வானிலை முன் அறிவிப்பு.
- அடுத்த நான்கு நாட்களுக்கு வானிலை - வெப்ப தட்பம், காற்று வீசும் வேகம், காற்றில் ஈரம் அளவு மற்றும் மழையளவு.
- அடுத்த நான்கு நாட்களுக்கு காலை எட்டரை மணிக்கும், மாலை இரண்டரை மணிக்கும் நிலவரம் வரைபடத்திலும் பார்க்கலாம்.
குறிப்பு: உங்கள் கேள்விகளையும், கருத்துக்களையும் தமிழில் எழுத:
- தலைப்பில் கிளிக் (click) செய்யுங்கள்.
- 'Post a comment' என்ற லின்க்கை (link) கிளிக் (click) செய்யுங்கள்.
- முதலில் ஒரு தமிழ் எடிட்டரில் (editor) யூனிக்கோடில் (Unicode) தமிழில் எழுதிக்கொள்ளுங்கள்.
- அதன் பிரதியை (copy) எடுத்து 'Leave your comment' என்ற பெட்டியில் ஒட்டுங்கள் (paste).
- பின்னர் 'Publish your comments' என்ற லின்க்கை (link) கிளிக் (click) செய்யுங்கள்.
No comments:
Post a Comment