
தமிழ் நாடு குமிழியில் ஆர்கானிக் என்ற இயற்கை வேளாண்மை முறைப் பண்ணை.
- தமிழக விவசாயிகள் கோவையிலேயே ஆர்கானிக் சான்றிதழ் பெறலாம். விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: Directorate of Organic Certification and Directorate of Seed Certification, 1424 A, Thadagam Road, GCT Post, Coimbatore 641013, Tamil Nadu. தொலைபேசி எண்: 0422-22432984.
- இந்தியாவிலிருந்து ஆர்கானிக் முறையில் சான்றிதழ் பெற்ற தேயிலை, அரிசி, முந்திரி மற்றும் தேன் ஏற்றுமதி செய்யப் படுகிறது.
- ஆர்கானிக் விவசாயம் செய்வது எப்படி என்று அனுபவம் மிக்க விவசாயிகளே மற்ற விவசாயிகளுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்.
- வெற்றிகரமாக இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் திரு. கோ. நம்மாழ்வார் - எழுத்தாளர் பவித்ரா சீனிவாசன் பேட்டி.
No comments:
Post a Comment