இந்திய அரசாங்கத்தின் விவசாய அமைச்சகம் செய்யும் சேவை:
- 2004 ஜூன் மாதம் இந்தச் சேவை தொடங்கப்பட்டது.
- விவசாயிகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்பு கொள்ளலாம் - ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் தவிர.
- தொலைபேசிக் கட்டணம் கிடையாது.
- இந்தியா முழுவதும் ஒரே நம்பர் - 1551.
- விவசாயிகள் தங்கள் மொழியிலேயே பேசலாம்.
- முதல் கட்டமாக விவசாயப் பட்டதாரிகள் பதில் அளிப்பார்கள்.
- இரண்டாவது கட்டமாக விவசாயப் பல்கலைக்கழகம் மற்றும் விவசாய அமைச்சகம் சார்ந்த வல்லுனர்கள் ஆலோசனை கூறுவர்.
No comments:
Post a Comment