
லூதியானாவில் உள்ள பஞ்சாப் விவசாயக் கல்லூரி தயார் செய்த நகற்றக் கூடிய சூரிய வெப்பக் கருவி.
- இதுவரை செய்யப்பட்டு வரும் பெட்டி மாதிரி கருவிகளை விட 100 சதவிகிதம் அதிக திறன் கூடியது.
- வெய்யிலில் காய வைப்பதை விட 70 சதவிகிதம் அதிக விலை பெறுங்கள்.
- 20-30 கிலோ சிவப்பு மிளகாய்களை 3-4 வெய்யில் நாட்களில் காய வைக்கலாம்.
- இந்த கருவியை சுமார் ரூ. 5500/- க்கு வாங்க அணுகவும்: M/s Vishwa Karma Solar Energy Corporation (Regd.), Phillaur - 144 410, Punjab.
சூரிய வெப்பக் கருவி தயார் செய்யும் மற்ற நிறுவனங்கள்:
- மிளகாய், காய்கறி, மீன் மற்றும் மூலிகைகள் காய வைக்க முடியும்: ATR SOLAR (INDIA), 380, Kamarajar I street Bibikulam MADURAI - 625 002,TAMIL NADU Tel: 0452 - 4353673, 3256595 Email: atrsolar@gmail.com, theri@atrsolar.com
- காய்கறி (உருளைக் கிழங்கு பொடி), பழம் (தக்காளி பொடி), மூலிகைகள் மற்றும் மிளகாய்ப் பொடி காய வைக்க முடியும்: PRINCE India, Jankibai Trust, Shamgiri, Agra Road, Deopur, DHULE - 424 005, Maharashtra. Tel: 02562 - 271795 Email: contact@princeindia.org
குறிப்பு: நாம் எந்த நிறுவனத்தையும் பரிந்துரை செய்யவில்லை.
No comments:
Post a Comment