
பவானி தாலுக்கா பெரியபுலியூர் கரும்புத் தோட்டத்தில் சொட்டு நீர்ப்பாசனம்.
- தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வறட்சி காலத்திலும் தென்னை, வாழை, தக்காளி, மிளகாய் ஆகியவற்றை சொட்டு நீர்ப்பாசனம் செய்து வளமாக பயிர் செய்கிறார்கள்.
- சொட்டு நீர்ப்பாசனம் செய்து பேராசிரியர் பொட்டைக்காடை பசுமையாக்கியுள்ளார்!
- அரசாங்க பண உதவி உண்டு. உதாரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா, கொய்யா, வேம்பு, வாழை மற்றும் முந்திரிக்கு சொட்டு நீர்ப்பாசனம் செய்ய அரசாங்கம் 50 சதவிகிதம் பண உதவி தருகிறது. ஏக்கருக்கு ரூ. 10,000 என்று 10 ஏக்கர் வரை பண உதவி உண்டு. உங்கள் அருகிலிருக்கும் அரசாங்க அலுவலகத்தில் விசாரியுங்கள்.
சொட்டு நீர்ப்பாசன அமைப்பு செய்யும் நிறுவனங்கள்:
குறிப்பு: நாம் எந்த நிறுவனத்தையும் பரிந்துரை செய்யவில்லை.
No comments:
Post a Comment